LATEST

Saturday, January 11, 2020

சமூக அறிவியல் - மௌரியருக்குப் பின் இந்தியா

சமூக அறிவியல்

மௌரியருக்குப் பின் இந்தியா


1. குஷான அரசை நிறுவியவர் முதலாம் காட்பிஸஸ்.

2. புத்தசரிதம் என்ற நூலை இயற்றியவர் அசுவகோஷர்

3. கனிஷ்கர் காலத்து மருத்துவ அறிஞர் சரகர்

4. தானேஷ்வரத்தின் அரசர் ஹர்சவர்த்தனர்

5. குப்தர்களின் காலம் இந்தியாவின் பொற்காலம்

6. ஹர்சர் எழுதிய நூல்கள் நாகானந்தம், ரத்னாவளி மற்றும் பிரியதர்சிகா ஆகும்

7. கன்னோசி ஹர்சரின் தலைநகரமாக விளங்கியது.

8. பாணர் எழுதிய நூல் ஹர்ஷ சரிதம்

9. குமார குப்தர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

10. புகழ்பெற்ற சீனப் பயணி பாகியான் இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியா வந்தார்

No comments:

Post a Comment