LATEST

Saturday, January 11, 2020

சமூக அறிவியல் - நாம் வாழும் பூமி பகுதி 1

சமூக அறிவியல்

நாம் வாழும் பூமி பகுதி 1

1. உலகின் மிக நீளமான நதி -------------- ஆகும்
அ) நைல் நதி 
ஆ) கங்கை ஆறு 
இ) அமேசான் நதி
விடை: அ) நைல் நதி
 
2. உலகின் மிகப்பெரிய ஆறு --------- ஆகும்
அ) கங்கை ஆறு 
ஆ) நைல் நதி 
இ) அமேசான் நதி
விடை: இ) அமேசான் நதி
 
3. உலகிலேயே மிகப் பெரிய கண்டம் ----------------
அ) அண்டார்டிகா 
ஆ) ஆஸ்திரேலியா 
இ) ஆசியா
விடை: இ) ஆசியா
 
4. உலகின் ஆழமான பெருங்கடல் ----------------
அ) பசிபிக் பெருங்கடல் 
ஆ) இந்தியப் பெருங்கடல் 
இ) அட்லாண்டிக் பெருங்கடல்
விடை: அ) பசிபிக் பெருங்கடல்
 
5. தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவை இணைப்பது ------------- நிலச்சந்தி
அ) பாக் 
ஆ) பனாமா 
இ) கிப்ரால்டர்
விடை: ஆ) பனாமா
 
6. ஆய்வுகள் மேற்கொள்ள தட்சின் கங்கோத்ரி அமைக்கப்பட்ட கண்டம் ---------------
அ) ஆசியா 
ஆ) ஆப்பிரிக்கா 
இ) அண்டார்டிகா
விடை: இ) அண்டார்டிகா
 
7. உலகின் மிக உயரமான மலைத்தொடர் --------------- தொடர் ஆகும்
அ) ஆல்ப்ஸ் மலை 
ஆ) இமயமலை 
இ) மேற்கு தொடர்ச்சி மலை
விடை: ஆ) இமயமலை
 
8. உலகின் மிக உயரமான பீடபூமி -----------------
அ) திபெத் 
ஆ) லடாக் 
இ) கொலராடோ
விடை: அ) திபெத்
 
9. பென்குயின் பறவை, சீல் போன்ற உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள கண்
அ) ஐரோப்பா 
ஆ) அண்டார்டிகா 
இ) ஆப்பிரிக்கா
விடை: ஆ) அண்டார்டிகா

 
10. பூமியின் மேற்பரப்பில் சுமார் ---------------- சதவீதம் நீர் உள்ளது.
அ) 91 
ஆ) 81 
இ) 71
விடை: இ) 71

No comments:

Post a Comment