LATEST

Saturday, January 11, 2020

சமூக அறிவியல் - நாம் வாழும் பூமி பகுதி 2

சமூக அறிவியல்

நாம் வாழும் பூமி பகுதி 2

1. உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன.

2. உலகில் ஐந்து பெருங்கடல்கள் உள்ளன.

3. கோபி குளிர்ப் பாலைவனம் உள்ள கண்டம் ஆசியா.

4. நில நடுக்கோடு ஆப்ரிக்கா கண்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது.

5. பரப்பளவில் இரண்டாவது பெரிய கண்டம் ஆப்பிரிக்கா ஆகும்.

6. ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய பாலைவனமான சகாரா உள்ளது.

7. நான்கு பக்கமும் கடல்களால் சூழப்பட்ட ஆஸ்திரேலியா ஒரு தீவுக் கண்டம்.

8. கிரேட் பாரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை
ஆஸ்திரேலியக் கடற்கரையில் உள்ளது.

9. தமிழகத்தின் கிழக்கே வங்காள விரிகுடா கடல் உள்ளது.

10. கேரளத்தின் மேற்கே உள்ள கடல் அரபிக்கடல் எனப்படும்.

No comments:

Post a Comment