காலநிலை மண்டலங்கள் பகுதி 1
புவியின் நிலவும் காலநிலையை 6 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. பூமத்திய ரேகைப் காலநிலை
2. வெப்ப மண்டலக் காலநிலை
3. துணை வெப்ப மண்டலக் காலநிலை
4. மிதவெப்ப மண்டலக் காலநிலை
5. துணை துருவ மண்டலக் காலநிலை
6. துருவ மண்டலக் காலநிலை
1. பூமத்திய ரேகைப் காலநிலை
2. வெப்ப மண்டலக் காலநிலை
3. துணை வெப்ப மண்டலக் காலநிலை
4. மிதவெப்ப மண்டலக் காலநிலை
5. துணை துருவ மண்டலக் காலநிலை
6. துருவ மண்டலக் காலநிலை
1. பூமத்தியரேகைக் காலநிலை:
• பூமத்தியரேகைக் காலநிலை புவியில் 5° வட அட்சம் முதல் 5° தென் அச்சம் வரையுள்ள பிரதேசத்தில் நிலவுகின்றது. இங்கு ஆண்டின் சராசரி வெப்பம் 27° செல்சியஸ் ஆகவும் ஆண்டின் சராசரி மழையளவு 250 செ.மீ. ஆகவும் உள்ளது. ஆண்டு முழுவதும் அதிக வெப்பநிலை நிலவுவதால் இங்கு குளிர்காலம் இல்லை. சூரியனின் ஒளிக்கதிர்கள் ஆண்டு முழுவதும் இங்கு செங்குத்தாக விழுவதால் பகல், இரவு நேரங்களும் சமமாகவே காணப்படுகின்றன.
• பூமத்தியரேகைக் காலநிலை மண்டலத்தில் தினமும் காலை முதல் வெப்பம் அதிகரித்துக்கொண்டே சென்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நிலையை அடைகின்றது.
• வெப்பநிலை அதிகரிப்பதற்கேற்ப நீர் ஆவியாக மாறவதன் அளவும் அதிகரிக்கின்றது.
• இடியுடன் கூடிய மழை 20 முதல் 30 நிமிடம் ஆண்டு முழுவதும் நாள்தோறும் பூமத்திய ரேகை மண்டலத்தில் பொழின்றது.

2. வெப்ப மண்டலக் காலநிலை:
• வட அரைக்கோளத்தில் 5° முதல் 25° வட அட்சம் வரையிலும், தென் அரைக்கோளத்தில் 5° முதல் 25° தென் அட்சம் வரையிலும் வெப்பமண்டலக் காலநிலை நிலவுகின்றது.
• வெப்ப மண்டலத்தின் ஆண்டு சராசரி வெப்பநிலை 23° டிகிரி மற்றும் ஆண்டு சராசரி மழையளவு 160 செ.மீ ஆகும். வெப்பமண்டலம் ஆண்டின் ஒரு சில மாதங்களில் மட்டுமே மழையைப் பெறுகின்றது. அதனால் ஆண்டின் சில மாதங்கள் மழைக்காலமாகவும், சில மாதங்கள் வறண்ட காலமாகவும் காணப்படுகின்றது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு பூமத்தியரேகை மண்டலப்பகுதியை விடக்குறைவு.

No comments:
Post a Comment