அறிவியல் வினா விடைகள் பகுதி 04
1. கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்2. மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்
3. அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும்
4. பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.
5. சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+
6. சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
7. ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை
8. எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
9. எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
10. நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்

No comments:
Post a Comment