அறிவியல் வினா விடைகள் பகுதி 05
1. பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா2. இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
3. தூய்மையான நீரின் PH மதிப்பு - 7
4. அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு
5. இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்
6. எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
7. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
8. வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4
9. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
10. ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12

No comments:
Post a Comment