LATEST

Thursday, February 6, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 06

Magme Guru

அறிவியல் வினா விடைகள் பகுதி 06


1.    காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

2.    அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

3.    காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

4.    குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0

5.    சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்

6.    குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

7.    சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்

8.    கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு

9.    பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் 
அமிலம்

10.    நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை - தேனிரும்பு

No comments:

Post a Comment