அறிவியல் வினா விடைகள் பகுதி 07
1. நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்
2. பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்
3. சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்
4. இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்
5. வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்
6. ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்
7. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் – புரோமின்
8. இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
9. எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க
வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
10. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

No comments:
Post a Comment