LATEST

Thursday, February 6, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 08

அறிவியல் வினா விடைகள் பகுதி 08


1.    ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்

2.    இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்

3.    வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்

4.    பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்

5.    யூரியாவின் உருகு நிலை - 135 டிகிரி C

6.    இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்

7.    இரப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல்

8.    இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு

9.    புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்

10.    நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்

No comments:

Post a Comment