அறிவியல் வினா விடைகள் பகுதி 09
1. எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78 டிகிரி C
2. கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்
3. நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து
இறுத்தல்
4. ஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு
5. நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல்
வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை
6. கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்
7. மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்
8. ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை
9. துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு
10. ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை.

No comments:
Post a Comment