அறிவியல் வினா விடைகள் பகுதி 13
1. ஒரியான் என்பது - விண்மீன் குழு
2. புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா
3. எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்
4. புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770
5. புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்
6. திட்ட அலகு என்பது - SI முறை
7. அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை
8. நிலவு இல்லாத கோள் - வெள்ளி
9. கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு
10. பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்

No comments:
Post a Comment