LATEST

Thursday, February 6, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 14

அறிவியல் வினா விடைகள் பகுதி 14


1.    உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு

2.    புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்

3.    வேலையின் அலகு - ஜூல்

4.    1 குவிண்டால் என்பது - 1000 கி.கி

5.    டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்

6.    அணு என்பது - நடுநிலையானது

7.    எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்

8.    நியூட்ரானின் நிறை - 1.00867 amu

9.    பொருளின் கட்டுமான அலகு - அணு

10.    வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு

No comments:

Post a Comment