இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 15
1. மத்தியபிரதேசம் - அ) இம்பால்
2. மகாராஷ்டிரம் - ஆ) ஷில்லாங்
3. மணிப்பூர் - இ) போபால்
4. மேகாலயா - ஈ) மும்பை
- உ) டெல்லி
விடை: 1 (இ): 2 (ஈ): 3 (அ): 4 (ஆ)
1. காரகோரம் - அ) தொட்டபெட்டா
2. ஹிமாத்ரி - ஆ) காட்வின் ஆஸ்டின்
3. அபு மலை - இ) எவரெஸ்ட்
4. நீலகிரி - ஈ) குரு சிகார்
- உ) சிவாலிக்
விடை: 1 (ஆ): 2 (இ): 3 (ஈ): 4 (அ)
1. சிந்து - அ) அமர்கண்டாக்
2. காவிரி - ஆ) அகத்தியர் மலை
3. நர்மதை - இ) கைலாஷ் மலை
4. தாமிரபரணி - ஈ) கார்டமன் மலை
- உ) குடகு மலை
விடை: 1 (இ): 2 (உ): 3 (அ): 4 (ஆ)
No comments:
Post a Comment