இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் பொருத்துக பகுதி 16
1. டில்லி அ) போர்ட்பிளேயர்
2. அந்தமான் நிகோபார் ஆ) டாமன்
3. தாதர் ரூ நாகர் ஹவேலி இ) புதுடில்லி
4. டையூ ரூ டாமன் ஈ) சில்வாஸா
உ) இம்பால்
விடை: 1 (இ): 2 (அ): 3 (ஈ): 4 (ஆ)
1. வேம்பநாடு ஏரி - அ) கொல்கத்தா
2. சிலிகா ஏரி - ஆ) ஒடிசா
3. ஊலார் ஏரி - இ) காஷ்மீர்
4. கொல்லேரு ஏரி - ஈ) பிரம்மபுத்திரா
5. சாங்போ - உ) ஆந்திரப்பிரதேசம்
- ஊ) கேரளா
விடை: 1 (ஊ): 2 (ஆ): 3 (இ): 4 (உ): 5 (ஈ)
1. புஸ்கர் - அ) மலை
12. குலு - ஆ) பனியாறு
3. லூனி - இ) கடல் பகுதி
4. பல்டோரா - ஈ) ஏரி
5. பாந்தலாசா - உ) ஆறு
- ஊ) பள்ளத்தாக்கு
விடை: 1 (ஈ): 2 (ஊ): 3 (உ): 4 (ஆ): 5 (இ)
No comments:
Post a Comment