பொது அறிவு வினா விடை பகுதி 15
1. களவழி நாற்பது எழுதியவர் ? - பொய்கையார்
2. குண்டலகேசி எழுதியவர் ? - நாதகுத்தனார்
3. வலையாபதி எழுதியவர் ? - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
4. - சூளாமணி எழுதியவர் ? ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
5. நீலகேசி எழுதியவர்? - தோலாமொழித் தேவர்
6. புற்பொருள் எழுதியவர் ? - ஐயனாரிதனார்
7. - யாப்பருங்கலம் எழுதியவர் ? அமிதசாகரர்
8. வீரசோழியம் எழுதியவர் ? புத்தமித்திரர்
9. நன்னூல் எழுதியவர் ? - பவணந்தி முனிவர்
10. தொன்னூல் விளக்கம் எழுதியவர் ? - வீரமா முனிவர்
No comments:
Post a Comment