LATEST

Friday, February 7, 2020

பொது அறிவு வினா விடை பகுதி 14

பொது அறிவு வினா விடை பகுதி 14


1. பழமொழி எழுதியவர் ? - முன்றுரையனார்

2. சிறுபஞ்சமூலம் எழுதியவர் ? - காரியாசான்

3. ஏலாதி எழுதியவர் ? - கணிமேதாவியர்

4. ஐந்தினை ஐம்பது எழுதியவர் ? - மாறன் பொறையனார்

5. திணை மொழி ஐம்பது எழுதியவர் ? - கண்ணன் சேந்தனார்

6. ஐந்தினை எழுபது எழுதியவர் ? - மூவாதியார்

7. திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ? கணிமேதாவியர்

8. முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ? - கூலடூர் கிழார்

9. கைந்நிலை எழுதியவர் ? - புல்லங்காடனார்

10. - கார் நாற்பது எழுதியவர் ?  கண்ணன் கூத்தனார்

No comments:

Post a Comment