LATEST

Friday, February 7, 2020

பொது அறிவு வினா விடை பகுதி 13

பொது அறிவு வினா விடை பகுதி 13


1. .குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
- கபிலர்

2. பட்டினப்பாலை எழுதியவர் ?
- உருத்திரங்கண்ணனார்

3. நெடுநல்வாடை எழுதியவர் ?
- நக்கீரர்

4. மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
- மாங்குடி மருதனார்

5. நாலடியார் எழுதியவர் ?
- சமண முனிவர்கள்

6. நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
- விளம்பி நாகனார்

7. இன்னா நாற்பது எழுதியவர் ?
- கபிலர்

8. இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்

9. திரிகடுகம் எழுதியவர் ? - நல்லாதனார்

10. ஆசாரக்கோவை எழுதியவர் ? - முள்ளியார்

No comments:

Post a Comment