LATEST

Friday, February 7, 2020

பொது அறிவு வினா விடை பகுதி 12

பொது அறிவு வினா விடை பகுதி 12


1. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது - சாகித்ய அகாதமி

2. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ............................ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது - முனைவர் பட்டம்

3. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று - கடற்கரையினிலே (நூல்)

4. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் - ஐந்தாண்டுகள்

5. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு - ஏப்ரல், 1961

6. திருமுருகாற்றுப்படை எழுதியவர் ?
- நக்கீரர்

7. பொருநராற்றுப்படை எழுதியவர் ?
- முடத்தாமக் கண்ணியார்

8. சிறுபாணாற்றுப்படை எழுதியவர்
- நல்லூர் ந்தத்ததனார்

9.மலைபடுகடாம் எழுதியவர் ?
- பெருங்கௌசிகனார்

10. முல்லைப்பாட்டு எழுதியவர் ?
- நப்பூதனார்

No comments:

Post a Comment