அறிவியல் வினா விடைகள் பகுதி 16
1. கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
2. பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
3. விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் (சோலார்)
4. தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
5. வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star டிங்க்ராம்
6. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் -டாக்டர்
அம்பேத்கார்
7. 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 – 2010
8. இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி
9. இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு
தொழிற்சாலை - துர்காப்பூர்
10. சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்

No comments:
Post a Comment