LATEST

Thursday, February 6, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 17

அறிவியல் வினா விடைகள் பகுதி 17


1.    ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் - 133வது இடம்

2.    உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு - இந்தியா

3.    இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது - ஜூலை

4.    தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி

5.    முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு

6.    நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு

7.    முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு

8.    கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா

9.    பின்னுகொடி தாவரம் - அவரை

10.    ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை

No comments:

Post a Comment