LATEST

Thursday, February 6, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 18

அறிவியல் வினா விடைகள் பகுதி 18


1.    பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்

2.    டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்

3.    பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - எய்டஸ்

4.    தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்

5.    பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.

6.    தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.

7.    பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்

8.    இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்

9.    டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்

10.    முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்

No comments:

Post a Comment