LATEST

Thursday, February 20, 2020

மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956)

மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956)

•    7-ஆவது சட்டத் திருத்தம், 1956 மற்றும் மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன் கீழ் 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் நவம்பர் 1, 1956-இல் உருவாக்கப்பட்ன.
•    15-ஆவது மாநிலமாக குஜராத் 1960-இல் உருவாக்கப்பட்டது.
•    A.P. -1953 From Madras
•    Kerala -1956
•    Karnataka -1956 from Princely state Mysore (-1973 Renamed as Karnataka)
•    Gujarat , Mararashtra- 1960 from Bombay
•    Nagaland – 1962 from Assam. by state Nagalant Act
•    Haryana- 1966 fro m Pujab by Pujab reorgainsation Act Chandigarh become union Tesritory
•    H.P. -1970, Union Tesrritory of H.P. become state H.P. Act
•    Manipur,TriPura Meghalaya - 1971 (Substae of Assam full state)
•    Sikkim - 1974, 36th Amendment Act-1975(22) (Associate State - full state)
•    Mizoram - (23) 1986
•    Arunachal Pradesh - 1986(24)
•    Goa - 1987(25)
•    Chhattisgarh (26)
•    Uttarakhand (27)
•    Jharkhand (28) - 2000
•    1954-ல் பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காhரர்களிடம் இருந்து பெறப்பட்டது
•    1961-ல் கோவா, டையூ, டாமன் போர்ச்சுக்கீசியரீடம் இருந்து பெறப்பட்டது.
•    தாத்ரா நாகர் ஹேவேலியும் போர்ச்சுகீசியரிடம் இருந்து பெறப்பட்டது.
•    1991- 70th Amendment Act படி டெல்லி தேசிய தலைநகர்

No comments:

Post a Comment