தொலை நுண்ணுணர்வு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1
1. 1858-ஆம் ஆண்டு பிரெஞ்சு மேப்பியலாளர்கள் பலூன்களையும் புகைப்படக் கருவிகளையும் பயன்படுத்தி நிலத்தோற்றங்களை படம்பிடித்தனர்
2. முதல் வானிலைச் செயற்கைக்கோள் அமெரிக்க அரசால் விண்ணில் ஏவப்பட்டது
3. உணர்வி என்ற கருவி மின்காந்த ஒளிக்கற்றைகளை கண்டறிகிறது
4. வான்வழிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி வரைபடம் வரைந்தவர்கள் மேப்பிலாளர்கள்
5. TIROS-1 அமெரிக்க அரசால் விண்ணில் செலுத்தப்பட்டது
6. ERTS விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு 1970
7. ஸ்பாட் செயற்கைகோள் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தது
8. புவியியல் புவியின் பரப்புசார் தகவல்களை உள்ளடக்கியது
9. புவியின் எந்த ஒரு பொருளையும் நேரடியாகத் தொடர்பு கொள்ளாமல் புவியின் விவரங்களை தொலைவிலிருந்து சேகரிப்பது தொலை நுண்ணுணர்வு
10. 1960களில் தொலை நுண்ணுணர்வு நுட்பத்துறையில் செயற்கைக்கோள்ஐ பயன்படுத்திய பின் ஒரு புரட்சி ஏற்பட்டது
No comments:
Post a Comment