தொலை நுண்ணுணர்வு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2
1. முதல் வானிலைச் செயற்கை கோள் TIROS-1
2. புவிவள நுட்ப செயற்கை கோள் ஏவப்பட்ட ஆண்டு 1970
3. புவிவள நுட்ப செயற்கை கோளின் தொடர்ச்சி லேண்ட்சாட் எனப் பெயரிடப்பட்டது
4. தொலை நுண்ணுணர்வில் மிகத் தேவையான ஒன்று சூரிய ஆற்றல்
5. இலக்கிலிருந்து ஆற்றல் வெளிப்படும் பொழுது உணரி மின்காந்த அலைகளைச் சேகரித்து பதிவு செய்து கொள்கிறது
6. அணுக முடியாத புவிப்பகுதியின் விவரங்களை தொலை நுண்ணுணர்வி மூலம் கண்டறியலாம்
7. சூழியல் நிபுணர்கள் இனங்களின் பரவல் மற்றும் வாழிடங்களை அடையாளம் காட்டுவதற்கு புவித்தகவல் தொகுதி பயன்படுகிறது
8. புவித்தகவல் தொகுதி கணினியினால் வரையப்பட்ட மேப்பையும் புள்ளி விவரப் பேழையையும் இணைக்கிறது
9. 24 முதல் 32 செயற்கை கோள்களை உள்ளடக்கியது பரப்புப்பிரிவு
10. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி GPS இரட்டைப் பயன்பாடு கொண்டதாகக் கருதப்படுகிறது
No comments:
Post a Comment