சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1
1. கார்பன் புகையை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
2. போபால் விஷவாயு கசிவு நடைபெற்ற ஆண்டு 1984.
3. உலக வெப்பமயமாதலால் கடல்மட்டம் அதிகரிக்கும்.
4. அமிலமழை பொழிவு முதன் முதலில் 1852 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
5. பவளப்பாறைகள் அழிவதற்கு முக்கியக் காரணி அமில மழை.
6. நச்சுப்புகையினால் உடல் ஆரோக்கியம் கெட்டு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.
7. பெரிய அளவிலான சுரங்கத் தொழில்களால்இ ராஜஸ்தானில் உள்ள ஆரவல்லி குன்றுகளில் இருந்து காடுகள் அழிக்கப்படுகின்றன.
8. காற்று மாசடைதலுக்கு 70 சதவீத காரணம் வாகனப் புகை.
9. நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் நிலையங்களிலிருந்து கந்தக-டை-ஆக்ஸைடு வாயு வெளியேறுகிறது.
10. மோட்டார் வாகனங்களிலிருந்து நைட்ரஜன் ஆக்ஸைடு வாயு வெளியேறுகிறது.
No comments:
Post a Comment