இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
பொருத்துக பகுதி 1
1. உள்நாட்டு வணிகம் - அ) இரு நாடுகளுக்கிடையே2. பன்னாட்டு வணிகம் - ஆ) உள்ளுர் வணிகம்
3. நேரிணை வணிகம் - இ) பல நாடுகளுக்கிடையே
4. பல்கிளை வணிகம் - ஈ) வெளிநாட்டு வணிகம்
- உ) வணிகச் சமநிலை
விடை: 1 (ஆ): 2 (ஈ): 3 (அ): 4 (இ)
1. தெற்கு மத்திய இரயில்வே - அ) ஜபல்பூர்
2. கொங்கன் இரயில்வே - ஆ) புவனேஸ்வர்
3. மேற்கு மத்திய இரயில்வே - இ) செகந்தராபாத்
4. வடகிழக்கு இரயில்வே - ஈ) கொல்கத்தா
5. கிழக்கு கடற்கரை இரயில்வே - உ) கோரக்பூர்
- ஊ) நவிமும்பை
விடை: 1 (இ): 2 (ஊ): 3 (அ): 4 (உ): 5 (ஆ) 2. கொங்கன் இரயில்வே - ஆ) புவனேஸ்வர்
3. மேற்கு மத்திய இரயில்வே - இ) செகந்தராபாத்
4. வடகிழக்கு இரயில்வே - ஈ) கொல்கத்தா
5. கிழக்கு கடற்கரை இரயில்வே - உ) கோரக்பூர்
- ஊ) நவிமும்பை
No comments:
Post a Comment