LATEST

Tuesday, February 4, 2020

இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பொருத்துக பகுதி 2

இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு 

பொருத்துக பகுதி 2

1. இறக்குமதி வணிகம் - 140 நாடுகள்
 
2. உள்நாட்டு வணிகம் - நிலவழி போக்குவரத்து
 
3. மும்பை-புனே - ஆறுவழிச்சாலை
 
4. எல்லையோர அமைப்பு - 1960
 
5. மனாலி-லே - 4270 மீ உயரம்
 
6. கிழக்கு இரயில்வே - கொல்கத்தா
 
7. மும்பை-தானே - 34 கி.மீ
 
8. மத்திய இரயில்வே - கொல்கத்தா
 
9. ஏர் இந்தியா - 1946
 
10. இரயில் போக்குவரத்து - டெல்லி

No comments:

Post a Comment