Monday, February 3, 2020

இந்தியா – தொழிலகங்கள் பொருத்துக பகுதி 1

இந்தியா – தொழிலகங்கள் பொருத்துக பகுதி 1

1. இரும்பு எஃகு ஆலைகள்         -         அ) கால்வாய், ஏரிகள், ஆறுகள்
2. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்     -    ஆ) கச்சா எண்ணெய்
3. ரேயாhன் காகித ஆலை          -        இ) நிலக்கரி சுரங்கம்
4. சர்க்கரை ஆலை                     -        ஈ) நுகர்வோர்
5. பெட்ரோல்                             -         உ) துறைமுகம்
                                                -            ஊ) கரும்பு விளைநிலம்  

விடை: 1 (இ): 2 (உ): 3 (அ): 4 (ஊ): 5 (ஆ)
 
1. மும்பை                                    -               அ) கர்நாடகா
2. டாடா இரும்பு எஃகு நிறுவனம்       -        ஆ) சட்டீஸ்கர்
3. விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம்         -   இ) ஜாம்ஷெட்பூர்
4. இந்துஸ்தான் எஃகு நிறுவனம்             -         ஈ) மும்பை
5. பிரிமியர் ஆட்டோமொபைல்        -       உ) இந்தியாவின் மான்செஸ்டர்
                                                       -           ஊ) கொல்கத்தா
 
விடை: 1 (உ): 2 (இ): 3 (அ): 4 (ஆ): 5 (ஈ)
 

No comments:

Post a Comment