இந்தியா – தொழிலகங்கள் பொருத்துக பகுதி 2
1. பருத்தி - வேளாண் சார்ந்த தொழிலகம்2. பருத்தியாடை வணிகம் - இந்தியா 2வது இடம்
3. பருத்தியாடை உற்பத்தி - இந்தியா 3வது இடம்
4. சணல் உற்பத்தி - இந்தியா 1வது இடம்
5. சணல் ஏற்றுமதி - இந்தியா 2வது இடம்
6. சணல் ஆலைகள் - ஹீக்ளி
7. சர்க்கரை உற்பத்தியில் இந்தியா - உலகில் 4வது இடம்
8. கரும்புச்சாறு - சுக்ரோஸ்
9. சர்க்கரை மண்டலம் - உத்திரபிரதேசம், பீகார்
10. இளக்கி - மேற்கு வங்களம்
No comments:
Post a Comment