பொது அறிவு வினா விடை பகுதி 1
1. விசுவாபாரதி பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் பெயர் :கிருபாலினி
2. தமிழர் அருமருந்து :ஏலாதி
3. களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்
4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்
5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை
6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்
7. தமிழர் கருவூலம் :புறநானூறு
8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்
9. கதிகை பொருள் :ஆபரணம்
10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி
No comments:
Post a Comment