பொது அறிவு வினா விடை பகுதி 2
1. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி2. மடக் கொடி :கண்ணகி
3. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்
4. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு
5. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்
6. சங்க கால மொத்த வரிகள் :26350
7. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்
8. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி
9. கபிலர் நண்பர் :பரணர்
10. அகநானூறு பிரிவு: 3
No comments:
Post a Comment