இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1
1. இந்திய இரயில் போக்குவரத்துத்துறை உலக அளவில் நான்காவது இடத்தை வகிக்கிறது
2. மும்பையிலிருந்து தானே வரையிலான இரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு 1853
3. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் உள்ள இடம் விசாகப்பட்டினம்
4. நீர்வழி போக்குவரத்து மலிவான போக்குவரத்து ஆகும்
5. இந்தியாவில், முதல் வான்வழிப் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு 1911
6. இந்திய இரயில்வே 17 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது
7. இந்திய இரயில்வே 1951 ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது
8. கார்டன் ரீச் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் கொல்கத்தா
9. தென்கிழக்கு ரயில்வேயின் தலைமையிடம் கொல்கத்தா
10. வான்வழிப் போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு 1953
No comments:
Post a Comment