LATEST

Tuesday, February 4, 2020

இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு  

 கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2

1. வணிகத்தின் இரு வகைகள் உள்நாட்டு வணிகம், பன்னாட்டு வணிகம்
 
2. பன்னாட்டு வணிகத்தில் கடல்வழி போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது
 
3. பன்னாட்டு வணிக முறையில் அந்நிய செலவாணி பயன்படுத்தப்படுகிறது
 
4. பன்னாட்டு வணிகத்தின் இரு வகைகள் நேரிணை வணிகம், பல்கிளை வணிகம்
 
5. இருநாடுகளுக்கிடையே உடன்பாட்டின்படி நடைபெறும் வணிகம் நேரிணை வணிகம் என்றழைக்கப்படுகிறது
 
6. பல நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பல்கிளை வணிகம் எனப்படும்
 
7. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இவ்விரண்டும் வணிகத்தின் முக்கிய கூறுகளாகும்
 
8. 1950-51 ஆம் ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி 607 கோடி ரூபாய் ஆக இருந்தது
 
9. இந்தியாவின் பன்னாட்டு வணிகம் உலகச்சந்தையில் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வருவதைப் பிரிதிபலிக்கிறது
 
10. இந்திய பன்னாட்டு வணிகத்தை உயர்த்தும் நோக்கோடு இந்திய அரசு பின்பற்றி வருகிற கொள்கை தாராள வணிகக் கொள்கை

No comments:

Post a Comment