LATEST

Friday, February 7, 2020

பொது அறிவு வினா விடை பகுதி 20

பொது அறிவு வினா விடை பகுதி 20


1.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்

2.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை
மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்

3.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்

4.தேசிய அருங்காட்சியகம்டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949

5.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை

6.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்

7.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்

8.ஒருங்கிணைந்தஅத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்த

9.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்

10.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்

No comments:

Post a Comment