பொது அறிவு வினா விடை பகுதி 21
1. கிமு 3500-1500 – சிந்து வெளி நாகரிகம்
2. கிமு 1000 – கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்
3. கிமு 900 – மகாபாரதப் போர்
4. கிமு 800 – இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்
5. கிமு 550 – உபநிஷங்கள் தொகுப்பு
6.கிமு 554 – புத்தரின் நிர்வாணம்
7. . கிமு 518 – பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா
8. கிமு 326 – அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு
9. கிமு 321 – பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்
10. கிமு 272-232 – அசோகர் ஆட்சி
No comments:
Post a Comment