பொது அறிவு வினா விடை பகுதி 22
1. கிமு 185 – புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
2. கிமு 58 – விக்கரம் ஆண்டு
3.கிமு 30 – தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்
4. கிபி 40 – சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி
5. கிபி 52 – புனித தாமஸ் இந்தியா வருகை
6. கிபி 78 – சகா சகாப்தம் ஆரம்பம்
7. கிபி 98-117 – கனிஷ்கரின் காலம்
8. கிபி 320 – குப்த சாம்ராஜ்யம் உருவாதல்
9. கிபி 380-143 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது
10. கிபி 405-411 – பாகியான் வருகை
No comments:
Post a Comment