பொது அறிவு வினா விடை பகுதி 23
1. கிபி 606 – ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
2. கிபி 609 – சாளுக்கிய வம்சம் தோற்றம்
3. கிபி 622 – ஹீஜிரா வருடம் துவக்கம்
4. கிபி 629-645 – யுவான் சுவாங் வருகை
5. கிபி 712 – முகமது பின் காசிம் படையெடுப்பு
6. கிபி 985 – ராஜராஜன் சோழன் காலம்
7. கிபி 1001-1026 – முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு
8. கிபி 1191 – முதலாம் தரைன் யுத்தம்
9. கிபி 1192 – இரண்டாம் தரைன் யுத்தம்
10. கிபி 1206 – டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்
No comments:
Post a Comment