LATEST

Friday, February 7, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 23

அறிவியல் வினா விடைகள் பகுதி 23


1.    விலங்குகளின் உடலைச் சுற்றி புறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு

2.    அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி

3.    மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.

4.    நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடையில் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்

5.    நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்

6.    சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்

7.    நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.

8.    கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி

9.    மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்

10.    செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்

No comments:

Post a Comment