LATEST

Friday, February 7, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 22

 அறிவியல் வினா விடைகள் பகுதி 22

1.    மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்

2.    அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு

3.    பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்

4.    விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி

5.    நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்

6.    இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்

7.    ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி

8.    தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்

9.    எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்

10.    ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்

No comments:

Post a Comment