LATEST

Friday, February 7, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 21

அறிவியல் வினா விடைகள் பகுதி 21

1.    பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் -  
பாஸ்விடின், லிப்போ விட்டலின்

2.    மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்

3.    அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்

4.    வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்

5.    புவி நாட்டம் உடையது - வேர்

6.    இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்

7.    யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்

8.    டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை

9.    முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா

10.    நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்

No comments:

Post a Comment