அறிவியல் வினா விடைகள் பகுதி 20
1. மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை2. ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்
3. மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்
4. வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்
5. ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி
6. எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும்
யூபோர்பியா
7. முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி
8. பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்
9. முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு
10. இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு
No comments:
Post a Comment