LATEST

Friday, February 7, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 19

அறிவியல் வினா விடைகள் பகுதி 19


1.    நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்

2.    ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்

3.    படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்

4.    மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி

5.    அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்

6.    இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்

7.    பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)

8.    ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்

9.    1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை
எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று

10.    கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்

No comments:

Post a Comment