LATEST

Friday, February 7, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 24

அறிவியல் வினா விடைகள் பகுதி 24

1.    உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்

2.    செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்

3.    பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்

4.    புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்

5.    புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்

6.    மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்

7.    ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.

8.    பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்

9.    கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு

10.    கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்

No comments:

Post a Comment