அறிவியல் வினா விடைகள் பகுதி 25
1. தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று
2. களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்
3. கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்
4. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்
5. புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா
6. தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் - லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்
7. தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம் - ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)
8. தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு
9. நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்
10. தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்
No comments:
Post a Comment