LATEST

Friday, February 7, 2020

பொது அறிவு வினா விடை பகுதி 24

பொது அறிவு வினா விடை பகுதி 24


1. கிபி 1221 – ஜென்கின்கான் படையெடுப்பு
 
2. கிபி1232 – குதும்பினார் கட்டப்பட்டது
 
3. கிபி1298 – மார்க்கபோலோ இந்தியா வருகை
 
4. கிபி1333 – இப்னுபத்துக் இந்தியா வருகை
 
5. கிபி1336 – தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்
 
6. கிபி1347 – பாமினி அரசு துவக்கம்
 
7. கிபி1398 – தைமூரின் இந்திய படையெட
 
8. கிபி1398 – தைமூரின் இந்திய படையெடுப்பு
 
9. கிபி1424 – டில்லியில் பாமினி வம்சம்
 
10.கிபி1451 – லோடி வம்சம்

No comments:

Post a Comment