அறிவியல் வினா விடைகள் பகுதி 26
1. தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்2. இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்
3. ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்
4. உழவனின் நண்பன் - மண்புழு
5. சிதைப்பவை - காளான்
6. உயிர்க்காரணி - பாக்டீரியா
7. முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்
8. பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - துருவப் பிரதேசம்
9. வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்
10. விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்
No comments:
Post a Comment