அறிவியல் வினா விடைகள் பகுதி 27
1. இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி2. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் -
கீழாநெல்லி
3. புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்
4. சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்
5. ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்
6. வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும் - தடை செல்கள்
7. பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்
8. நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.
9. பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் - கிரிட்டினிசம்
10. இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது - கார்பன் மோனாக்ஸைடு
No comments:
Post a Comment