LATEST

Saturday, February 8, 2020

பொது அறிவு வினா விடை பகுதி 26

பொது அறிவு வினா விடை பகுதி 26

1. கிபி1631 – தாஜ்மகால் கட்டப்பட்டது
 
2. கிபி1639 – சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
 
3. கிபி1658 – டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
 
4. கிபி1739 – நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
 
5. கிபி1748 – முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப் போர்
 
6. கிபி1757 – பிளாசிப் போர்
 
7. கிபி1761 – மூன்றாம் பானிபட் போர்
 
8. கிபி1764 – பாக்ஸர் போர்
 
9. கிபி1790-92 – மைசூர் போர்
 
10. கிபி1799 – நான்காம் மைசூர் போர்

No comments:

Post a Comment