பொது அறிவு வினா விடை பகுதி 27
1. கிபி1803 – ஆங்கிலேய மராத்திய போர்
2. கிபி1805 – மராத்தியர் தோல்வி
3. கிபி 1835 – ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
4. கிபி1845 -1846 – ஆங்கிலேயர் – சீக்கியர் போர்
5. கிபி1853 – முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் – தானே)
6. கிபி1857 – முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
7. கிபி1858 – கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
8. கிபி1885 – இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
9. கிபி1906 – முஸ்லீம் லீக் உதயம்
10. கிபி1909 – மின்டோ – மார்லி சீர்திருத்தம்
No comments:
Post a Comment