பொது அறிவு வினா விடை பகுதி 28
1. கிபி 1914-18 – முதலாம் உலகப் போர்
2. கிபி1919 – மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
3. கிபி1920 – காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
4. கிபி1921 – பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
5. கிபி1922 – சட்ட மறுப்பு இயக்கம்
6. கிபி1928 – சைமன் கமிஷன் வருகை
7. கிபி1931 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்
8. கிபி1398 – தைமூரின் இந்திய படையெடுப்பு
9. கிபி1424 – டில்லியில் பாமினி வம்சம்
10. கிபி1451 – லோடி வம்சம்
No comments:
Post a Comment